3470
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'லைகர்' திரைப்படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கரண் ஜோஹர், பூரி ஜெ...